பேப்பர் பேனா ஸ்டான்ட் எப்படி இருக்கு உறவுகளே ... நான் ஒருநாள் தண்ணீர் கிளாஸ் வாங்கிவந்தேன் ... அப்பொழுதே தண்ணீர் பருகிவிட்டு வைக்கும் பொழுது கீழே விழுந்துவிட்டது... அவ்வளவுதான் அப்படியே வருத்ததுடன் வந்து உட்கார்ந்து விட்டேன் . அய்யூஊஊஊஒ .....
என்னவர் பரவாஇல்லைப்பா கண்ணாடி என்றால் உடையும்தான்.... என்றனர். அதன் பின்தான் பார்த்தேன் ஒரே ஒரு இடத்தில் மேலிருந்து நடுப்பகுதி வரைக்கும் தெரித்துருந்தது . பின்னர் ஒரு இடத்தில் வைத்திருந்தேன் ( தூக்கிப் போடாமல்)....
அப்பொழுதான் இணையத்தில் வீடியோ பார்த்தேன் பின்பு .....
அதன் மூலமாகத்தான் நான் நினைத்தேன் குப்பையில் போடும் ஒரு கோப்பையை இப்படி செய்யலாம் என்று... செய்தேன்... அதை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் .....
8 comments:
அருமையாக செய்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்...
மிகவும் அருமையாகச் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
இரண்டாவது படம் திறக்கவே இல்லையே???
அருமையான யோசனை.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சகோ அவர்களே , வை.கோ.ஐயா அவர்களே , இமா அக்கா அவர்களே நன்றி......
மிக அருமை.படமும் அழகு விஜி.
உடைந்த கண்ணாடி டம்ளாரை அழகிய பேனா வைக்கும் ஸ்டண்ட் ஆக்கிய விதம் அருமை.
அழகா இருக்குங்க ..
அருமையான ஐடியா
வருகைக்கும் கருத்தில் எனக்கு ஊக்கத்தை அளித்து என்னை மகிழ்ச்சி கொள்ள வைத்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி..... நன்றி...
Post a Comment