Monday, April 8, 2013

உல்லன் தையல் - CROCHET

 மொபைல் கவர்


உல்லன் தையல்  முதலில் ஆசையில் நூல் வாங்கி வந்து விட்டேன் . ஆனால் என்ன செய்வது எப்படி செய்வது என்றே தெரியவில்லை .....
பின் யூட்டூப் பார்த்து ஒரு தையல் கற்றேன். அதனை வைத்து செய்ததுதான் இது.



இது நான் சும்மா சுற்றி சுற்றி தைத்து வந்தது  இதற்க்கு சரியாக இருந்தது . சரி பரவாஇல்லை சட்டை இல்லாமல் இருக்கிறது என்று கொடுத்து விட்டேன்.
 






8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகா இருக்கு... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

very nice...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகாகவே செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Mrs.Mano Saminathan said...

ரொம்பவுமம் அழகாகவே செய்திருக்கிறீர்கள் விஜி! மனமார்ந்த பாராட்டுக்கள்!!

Jaleela Kamal said...

ரொம்ப அழகாக இருக்கு

VijiParthiban said...

வருகைக்கும் கருத்தில் எனக்கு ஊக்கத்தை அளித்து என்னை மகிழ்ச்சி கொள்ள வைத்த அனைத்து உறவுகளுக்கும், உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..... நன்றி...

கோமதி அரசு said...

அழகாய் இருக்கிறது உல்லன் தையல்.

VijiParthiban said...

நன்றி கோமதி அம்மா ...