Thursday, April 18, 2013

CROCHET CAP - கொக்கிப்பின்னல்

 கொக்கிப்பின்னல் நான் எடுத்த இரண்டாவது முயற்ச்சி இது. கொஞ்சம் இணையத்தளத்தின் ( You Tube ) மூலமாக இரண்டு அடுக்குகள் கற்கொண்டு பின்பு நானாக செய்து முடித்துள்ளேன் .  அதனை என் உறவுகளாகிய உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 


உல்லன் தையல் மூலம் நான் இதை செய்துவிட்டேன் என்ற சந்தோஷத்துடன் பகிர்கிறேன்...


 தொப்பியின் பின்புறம் 


தொப்பியின் முன்புறம்  

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை...

முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அருமையாக அழகாகச் செய்துள்ளீர்கள்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதெல்லாம் எல்லோராலும் பொறுமையாகச் செய்ய முடியாது.

தங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.

தொடர்ந்து இன்னும் நிறைய செய்து பாருங்கள். வாழ்த்துகள்.

VijiParthiban said...

வருகைக்கும் கருத்தில் எனக்கு ஊக்கத்தை அளித்து என்னை மகிழ்ச்சியில் ஆட்படுத்திய திண்டுகள் சகோ , வை.கோ ஐயா ஆகிய இருவருக்கும் என்னுடை மனமார்ந்த நன்றிகள்..... நன்றி...

Shami Immanuel said...

viji very very cute. Color is beautiful. Keep going.

www.shamiatcraft.blogspot.com

Shami Immanuel said...

viji very very cute. Color is beautiful. Keep going.

www.shamiatcraft.blogspot.com

VijiParthiban said...

Thank you for your sweet comments Shami Immanuel...

இராஜராஜேஸ்வரி said...

குளிர் காலத்தில் மிகவும் பயன் தரும் ..
அருமையான முயற்சிக்குப் பாராட்டுக்கள்...

மாதேவி said...

அருமை.

எனது குழந்தைகள் இருவருக்கும் என்கையால் பின்னிய தொப்பி,சட்டை, கால்உறைகள்தான் போட்டேன்.
லேசும் பின்னி இருக்கின்றேன். இப்பொழுது பின்னுவது விடுபட்டு போய்விட்டது.

கோமதி அரசு said...

அருமையான கொக்கி பின்னல்.
என் அம்மா போடுவார்கள்.
அம்மா சொல்லிக் கொடுத்து முன்பு பின்னினேன் ஸ்கார்ப், மப்ளர் எல்லாம் இப்போது எல்லாம் மறந்து விட்டது.
நம் கையால் நம் குழந்தைகளுக்கு பின்னுவது மகிழ்ச்சி அளிக்கும்.

VijiParthiban said...

அனைவரின் வருகைக்கும் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி...