எனக்கு பூத்தையல் மீது மிகவும் ஆர்வம் உண்டு. ஆனால் இப்பொழுதுதான் அதனை செயல்படுத்த முற்பட்டுள்ளேன். நான் படித்தது இல்லை ...
ஆனால் எனக்கு என் அத்தை ஒரு நாள் இது தான் சங்கிலி தையல், காம்பு தையல் , ......., சொன்னார்கள். அதுவும் எப்பொழுது தெரியுமா என்னுடைய திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக.... ஹிஹிஹி.... அந்த நேரத்தில் எனக்கு ஒன்ருமே புரியவில்லை.... இப்பொழுது முயற்சி செயலாம் என்ற எண்ணம் வந்தது..... செய்துள்ளேன்......
பூத்தையல் தெரிந்தவர்கள் எனக்கு இதைபற்றிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.....
12 comments:
அழகா இருக்குங்க... பாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்...
பூத்தையல் மிகவும் அருமையான உள்ளன. அழகாகவும் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
Kalakreenga Viji....
http://recipe-excavator.blogspot.in
மிகவும் அழகாக இருக்கிறது விஜி. தொடர்ந்து தையுங்கள்.
மிக்க நன்றி திண்டுகள் சகோ தங்களின் ஊக்கத்திற்கு நன்றி....
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நன்றி வை.கோ. ஐயா.
Thankyou sangeetha nambi....
தங்களின் ஊக்கத்திற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி இமா அக்கா
அழகாக இருக்கு.நான் சிறுவயதில் கைத்தையல் தைத்தது..இப்ப டச் விட்டு போச்சு.
Nice Embroidery viji. Keep going.
Thanks for your comments on my blog. will go thru your blog in my free time. would like to follow you.
www.shamiatcraft.blogspot.com
வருகைக்கு மிக்க நன்றி ஆசியா அக்கா ...
Welcome shami friend thankyou for your visit and comments....
Post a Comment