தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
பூண்டு - 10 பல்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 டேபிள்டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முதலில் புளியை தண்ணீரில் உறவைத்து புளிக்கரைச்சலை தயார்
செய்யவும் . வெங்காயம் , தக்காளி , பூண்டு அனைத்தையும்
பொடியாக நறுக்கி தனித்தனியாக வைக்கவும்.
புளிக்கரைச்சலுடன் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள்,உப்பு இவை அனைத்தையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின் வெந்தயம் போட்டு ,
பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும் .பின் வெங்காயம் சேர்க்கவும் .
வெங்காயம் வதங்கிய பிறகு கறிவேப்பிலை , தக்காளியை சேர்த்து வதக்கவும் .
அதன் பிறகு புளிக்கரைச்சலை (மசாலாக்கரைச்சல் ) சேர்த்து
கிண்டிவிட்டு மூடிவைக்கவும் . நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கொதித்தபின்பு இறக்கிவிடவும் .
கார குழம்புடன் அப்பளம் , முட்டை , காய் (கோஸ் , புடலங்காய் ) பொறியல் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் .
மல்லித் தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 டேபிள்டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வீட்டில் காய்கள் எதுவும் இல்லை
என்றால் கவலை வேண்டாம் உடனே ஈசியான கார குழம்பு வைத்துவிடலாம் . வாங்க வைக்கும் முறை பற்றி பார்ப்போம் .
முதலில் புளியை தண்ணீரில் உறவைத்து புளிக்கரைச்சலை தயார்
செய்யவும் . வெங்காயம் , தக்காளி , பூண்டு அனைத்தையும்
பொடியாக நறுக்கி தனித்தனியாக வைக்கவும்.
புளிக்கரைச்சலுடன் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள்,உப்பு இவை அனைத்தையும் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின் வெந்தயம் போட்டு ,
பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும் .பின் வெங்காயம் சேர்க்கவும் .
வெங்காயம் வதங்கிய பிறகு கறிவேப்பிலை , தக்காளியை சேர்த்து வதக்கவும் .
அதன் பிறகு புளிக்கரைச்சலை (மசாலாக்கரைச்சல் ) சேர்த்து
கிண்டிவிட்டு மூடிவைக்கவும் . நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கொதித்தபின்பு இறக்கிவிடவும் .
கார குழம்புடன் அப்பளம் , முட்டை , காய் (கோஸ் , புடலங்காய் ) பொறியல் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் .
குறிப்பு : கார குழம்பு ரொம்ப தண்ணீயாக போய்விட்டால் கவலை வேண்டாம் உடனே சிறிதளவு வறுகடலையை பொடியாக நுனிக்கி சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும் .
3 comments:
paarkave arumayaaga irukku!
naavoorugiradhu!!!!
மிக்க நன்றி உஷா அக்கா .
Super... Itha Panna theriyaamatthaan vandhen.. Thanks akkov😁
Post a Comment