Friday, March 8, 2013

மகளீர் தின நல்வாழ்த்துக்கள்



அனைவருக்கும் மகளீர் தின நல்வாழ்த்துக்கள். 



இம்மலர்கொத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் 



                                             வாழ்த்துக்கள்......... வாழ்த்துக்கள்



அனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாட்களுக்கு பின் இன்று நம் உறவுகளை 

சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி . அதுவும் மகளீர் தினத்தில் சந்திப்பது 

பெருமகிழ்ச்சி....

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்... (எல்லா நாளும்)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மகளின் தின இனிய நல்வாழ்த்துகள்.

Radha rani said...

மகளிர் தின வாழ்த்துக்கள் விஜி.

VijiParthiban said...

உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

நன்றி சகோ , வை.கோ ஐயா .

VijiParthiban said...

உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க

நன்றி ராதா ராணி அக்கா.

Asiya Omar said...

விஜி ரொம்ப நாளாக பார்க்க முடியலையே ! நலம் தானே!

Priya Satheesh said...

Am doing good.... How r u???

கோமதி அரசு said...

மார்ச் முழுவதும் மகளிர்தின கொண்டாட்டம் தான் அதனால் இப்போது சொல்லி கொள்கிறேன் உங்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்கள் விஜி பார்த்திபன்.