Sunday, August 5, 2012

இரண்டாவது விருது - SECOND AWARD

           
             இரண்டுமுறை கிடைத்த விருது ( 31. 07.2012 ) . இரண்டு  உறவினர்களால் ஒரே விருது  எனக்கு கிடைத்தது  .  நான்  அதை மகிழ்ச்சியுடன்  இங்கு பதிவிடுக்கிறேன்.  எனக்கு கிடைத்த  இரண்டாவது  விருது   Sunshine Blogger Award . நான் மிகவும்  மகிழ்ச்சியாக   இருக்கிறேன்  . 




               ஐயா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களால்  எனக்கு  கிடைத்த  இந்த விருதால் மிக்க மகிழ்ச்சியுடன்   ஐயா அவர்களுக்கு நான்  என்னுடைய  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

 http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

         ஐயா அவர்கள் எனக்கும் மற்றும் 107 உறவினர்களுக்கும் இவ்விருதை 
வழங்கியுள்ளது பெருமை  மிக்கது .  அவர்கள் அனைவருக்கும்  என்னுடைய வாழ்த்துக்கள் . மறுபடியும்  அனைவரின் சார்பாக  VGK  ஐயா  அவர்களுக்கு  நன்றியினை  தெரிவிக்கின்றேன். 










         


மறுபடியும்  அதே  விருது  இன்னொரு  உறவினரால்  எனக்கு  கிடைத்தது  இன்னும்  மகிழ்ச்சி .  ஒரேவிருது  இரண்டு  நபர்கள்  எனக்கு  இந்த  விருதை  வழங்கி  என்னை இன்னும்  உற்சாகத்தை  ஏற்படுத்திவிட்டனர்.  இவர்களின்  ஊக்கத்தினால்  நான்  மேலும்  உற்சாகத்துடன் பதிவுகளை  எழுதுவேன் .  உங்களின்  ஆதரவோடு . 





      இந்த  விருதை   எனக்கு  வழங்கியவர்  திருமதி .  ஆர். புனிதா அக்கா அவர்கள்.  அவர்களுக்கும்   என்னுடைய  மகிழ்ச்சிகரமான  நன்றியினை  தெரிவித்துக்கொள்கிறேன். 

http://southindiafoodrecipes.blogspot.in/2012/07/minced-chicken-keema-paratha.html

தங்கள் இருவருக்கும் நன்றி  தெரிவிக்கும்  வண்ணம்  என்வீட்டு தோட்டத்தி  பூத்த   மலர்கொத்து  நான்  உங்களுக்கு வழங்குகிறேன் நன்றியுடன்.







அனைவருக்கும் என்னுடைய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.




நான் உங்களுக்காக இனிப்பு வழங்குகிறேன்  அனைவரும் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்ளவும்.











50 comments:

R.Punitha said...

Hi Viji ,

Looks Amazing!!!

Thank you for accepting this Award Dear:)

Keep up your good work..

www.southindiafoodrecipes.blogspot.in

Mahi said...

Congrats, n that's a perfect sweet treat! Roses are beautiful!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரே கல்லினில் இரண்டு மாங்காய்கள் என்பார்கள். அதுபோல ஒரே விருது இருமுறை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது எனக்கு.

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

எவ்வளவு விருதுகள் வழங்கப்பட்டாலும் தாங்கள் அதற்கு மிகப்பொருத்தமானவர் தான். [You are very much deserved]

அன்புடன் நான் வழங்கிய விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

தொடரும் ....

வை.கோபாலகிருஷ்ணன் said...

தாங்கள் எங்களுக்கு வழங்கியுள்ள இனிப்புகளுக்கும், மலர் கொத்துகளுக்கும் [அதுவும் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மிகவும் மணமுள்ள மலர் கொத்துகளுக்கும்] என் மனமார்ந்த நன்றிகள்.

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

என்ன பெரிய விருது ... புடலங்காய் விருது ... என அலட்சியமாக முறுக்கிக்கொள்பவர்கள் மத்தியில், எனக்கு மிகவும் பிடித்தமான நொறுக்குத் தீனியான முறுக்குகளை அளித்துள்ளது, பார்த்தாலே பசிதீருவதாகவும், பரவஸம் அளிப்பதாகவும் உள்ளது. ;)))))

தொடரும்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் பெயரையும், திருமதி புனிதா அவர்கள் பெயரையும் பசுமை நிறத்தில் வெளியிடுள்ளது சிறப்பு தான். இருப்பினும் அவை பிறரால் படிக்க முடியாதபடி உள்ளன.

Highlight செய்ய வேண்டியவற்றை
கருப்புக்கலரில் எழுதி, அதன் மேல் மஞ்சள் வர்ணம் பூசிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தொடரும்.....

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருமதி ’புனிதா’ அவர்கள் அளித்துள்ள இந்த ”SUNSHINE BLOGGER AWARD" என்ற விருது மிகவும் ’புனிதம்’ வாய்ந்ததே.

மேலும் பல்வேறு விருதுகள் தங்களை வந்தடையும் நல்ல நாள் வெகு தூரத்தில் இல்லை.

மனமார்ந்த பா ரா ட் டு க் க ள்.

அன்பான வா ழ் த் து க ள்.

அனைத்துக்கும் ந ன் றி க ள்.

பிரியமுள்ள
vgk

[முற்றும்]

வை.கோபாலகிருஷ்ணன் said...

VERY VERY HAPPY FRIENDSHIP DAY ! ;)

தங்க்ளுக்கும் என்
“நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்”.

vgk

திண்டுக்கல் தனபாலன் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Vijayalakshmi Dharmaraj said...

congrats viji...
VIRUNTHU UNNA VAANGA

ராதா ராணி said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் விஜி.. விருதிற்கு பாராட்டுகள்..!

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

VijiParthiban said...

Thank you punitha akka. Thank you for your comments.

VijiParthiban said...

Thank you for your visit and comments mahi...

VijiParthiban said...

ஆமாம் ஐயா ஒரே விருது இரண்டுமுறை கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி . உங்களின் பாராட்டுகள் அனைத்திற்கும் என்னுடைய நன்றிகள் ஐயா.
தங்களின் நன்றிக்கு என்னுடைய வணக்கங்கள். தங்களின் அனைத்து கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் என்னுடைய நன்றிகள் ஐயா....

VijiParthiban said...

தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் சகோ அவர்களே..

VijiParthiban said...

Thank you Dear Viji...

VijiParthiban said...

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராதா ராணி அக்கா...

VijiParthiban said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கரந்தை சகோ அவர்களே...

மாதேவி said...

மகிழ்கின்றேன்.

விருதுக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் விருதுகள்.

நிரஞ்சனா said...

ஹச்ச்சச்சோ... ரொம்ப்ப ரொம்ப்ப லேட்டா கவனிச்சிருக்கேன் நான். ஸாரி விஜிம்மா. இன்னும் இன்னும் நிறைய விருதுகள் உங்களுக்குக் கிடைக்க என் நல்வாழ்த்துக்கள்.

Rajeswari Jaghamani said...

இரண்டு விருதுகள் பெருமையுடன் அடைந்ததற்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

VijiParthiban said...

கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி .
நன்றி மாதேவி.
நன்றி நிரஞ்சனா.
நன்றி ராஜராஜேஸ்வரி அக்கா.

Asiya Omar said...

விருதிற்கு வாழ்த்துக்கள் விஜி..அசத்தலான பகிர்வு.
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களும்.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள்

தோட்டத்து பூக்கள் அருமை

ஹேமா said...

சுவீட் எடுத்தேன்,உங்ககூட விருது கிடைச்ச சந்தோஷத்தைக் கொண்டாடினேன்.வாழ்த்துகள் விஜி பாத்திபன் !

Now Serving said...

Hi Viji first time here - happy to congratulate you on your awards dear - neenga parti vechirukeenga name - Sai bab devotees ah? visit panadhila meeka sandhosham :) en website visit pannuge time kadaikum bodhu - unga newest follower :)

Divya Pramil said...

Congrats :) Wish you many more and glad that I have landed on your space during a celebration...Roses look so beautiful..Following you now :)
Today's Recipe - Aatu Thala Curry / Lamb Head Curry
You Too Can Cook Indian Food Recipes

Divya Pramil said...

Congrats :) Wish you many more and glad that I have landed on your space during a celebration...Roses look so beautiful..Following you now :)
Today's Recipe - Aatu Thala Curry / Lamb Head Curry
You Too Can Cook Indian Food Recipes

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேலும் ஓர் விருது தங்களுக்கு இன்று என்னால் வழங்கப்பட்டுள்ளது.

http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.vgk

இராஜராஜேஸ்வரி said...

வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

ashok said...

congrats!

Priya Satheesh said...

Please collect your award dear :)
http://priyasmenu.blogspot.in/2012/08/award.html

கோமதி அரசு said...

நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள், விருது வழங்கிய வை. கோபாலகிருஷ்ணன் சாருக்கும், திருமதி புனிதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நீங்கள் நன்றி சொல்லிய விதம் அழகு உங்கள் தோட்டத்து பூக்கள் அழகு.
இனிப்பு எடுத்துக் கொண்டேன்.நன்றி.

சிநேகிதி said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. ரோஜா பூக்கள் அழகு

இராஜராஜேஸ்வரி said...

ரெண்டு விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள்

VijiParthiban said...

அனைவரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி .....
ஆசியா அக்கா நன்றி...
ஜலீலா அக்கா நன்றி....
தோழி ஹேமா நன்றி...

VijiParthiban said...

Welcome to Now serving.... Thank you for your visit and joining my blog..

Vijiskitchencreations said...

congrats Viji. I like your blog very much simple and delicious recipes.

www.vijisvegkitchen.blogspot.com

VijiParthiban said...

Welcome to Divya pramil.... Thank you for your visit and joining my blog..

VijiParthiban said...

அனைவரின் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி .....
நன்றி ராஜராஜேஸ்வரி அக்கா ... பல முறை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி அக்கா....
நன்றி கோமதி அம்மா ....
நன்றி சிநேகிதி ...
அசோக் சகோ நன்றி....
பிரியா சதீஷ் நன்றி....

VijiParthiban said...

VGK ஐயா அவர்களால் இரண்டாவது விருது பெறுவது எனக்கு பெருமையளிக்கிறது... நான் அதனை மனமார ஏற்றுக்கொள்கிறேன்... மிக்க நன்றி ஐயா.....

VijiParthiban said...

பிரியா சதீஷ் தங்களின் வருகைக்கும், விருதுக்கும் மிக்க நன்றி.... நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்... ஒரே விருது இரண்டு முறை எனக்கு மறுபடியும் கிடைத்துள்ளது... நன்றி ப்ரியா...

VijiParthiban said...

welcome... Thank you for your visit and comments...

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

த.ஜீவராஜ் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

சிநேகிதி said...

hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

புவனேஸ்வரி ராமநாதன் said...

நலமாக உள்ளீர்களா விஜி? தங்களுக்கு இரண்டு விருதுகள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

VijiParthiban said...

கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்..... தாமதத்திற்கு வருந்துகிறேன்....