தேவையான பொருட்கள் :
இறால் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை , மல்லிதழை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்ட கிராம்பு - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
அதனுடன் சீராகத் தூள், சோம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி
நேரமாவது ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிகொண்டு, பச்சை
மிளகாயை நடுவில் கீறி வைக்கவும் . உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது அரைத்து எடுக்கவும்.
கொத்தமல்லிதழை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானபின்பு சோம்பு, பட்ட கிராம்பு போடவும் , பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதுநேரம் வதங்கியபின் கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கி , இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
வதங்கியபின்பு நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி தண்ணீர் தெளித்து சிறிது நேரம் மூடிவைக்கவும். உருளைக்கிழங்கு சற்று வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைபோட்டு
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து மூடிவிடவும். சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும். மல்லிதழையை தூவி சிறிது நேரம் மூடிவைத்து
அதன் பிறகு பரிமாறவும் .
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை , மல்லிதழை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்ட கிராம்பு - சிறிதளவு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
செய்முறை :
முதலில் இறாலை தோல்நீக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும்.
அதனுடன் சீராகத் தூள், சோம்பு தூள்,மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி
நேரமாவது ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம், தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிகொண்டு, பச்சை
மிளகாயை நடுவில் கீறி வைக்கவும் . உருளைக்கிழங்கை நறுக்கி வைக்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது அரைத்து எடுக்கவும்.
கொத்தமல்லிதழை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
தேங்காயுடன் சிறிது சோம்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானபின்பு சோம்பு, பட்ட கிராம்பு போடவும் , பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதுநேரம் வதங்கியபின் கறிவேப்பிலை, தக்காளியை சேர்த்து வதக்கி , இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
வதங்கியபின்பு நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிரட்டி தண்ணீர் தெளித்து சிறிது நேரம் மூடிவைக்கவும். உருளைக்கிழங்கு சற்று வெந்த பின்பு இறாலை போட்டு பிரட்டிவிடவும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதைபோட்டு
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து மூடிவிடவும். சற்று நேரத்திற்கு பின் மறுபடியும் பிரட்டிவிட்டு வெந்ததும் இறக்கிவிடவும். மல்லிதழையை தூவி சிறிது நேரம் மூடிவைத்து
அதன் பிறகு பரிமாறவும் .
சாதம் , சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு உருளைக்கிழங்கு கிரேவி
மிகவும் அருமையாக இருக்கும் .
உருளைக்கிழங்கு கிரேவி ரெடி
7 comments:
படங்களுடன் குறிப்பு சூப்பர்.
மிக்க நன்றி ஆசியா அக்கா.
Hello My new Friend! நீஙக குடுத்திருக்கற பீட்ரூட் பொறியல் படிச்சுப் பாத்தேன். முயற்சிக்கிறேன். நான் சைவம்கறதால இந்தப் பதிவுக்கு நோ கமெண்ட். அடுத்த பதிவுக்கும் வந்துடறேன். ஸீயு...!
வருகைக்கு மிக்க நன்றி நிரஞ்சனா தோழி அவர்களே. தொடரட்டும் நம் நட்பு .
பீட்ரூட் பொறியல் செய்து பாருங்கள் தோழி .
வருகைக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அக்கா.
மிக அருமையான காம்பினேஷன் விஜி
நாங்களும் அடிக்கடி செய்வோம்
மிக்க நன்றி ஜலீலா அக்கா.
Post a Comment