Sunday, August 5, 2012

இரண்டாவது விருது - SECOND AWARD

           
             இரண்டுமுறை கிடைத்த விருது ( 31. 07.2012 ) . இரண்டு  உறவினர்களால் ஒரே விருது  எனக்கு கிடைத்தது  .  நான்  அதை மகிழ்ச்சியுடன்  இங்கு பதிவிடுக்கிறேன்.  எனக்கு கிடைத்த  இரண்டாவது  விருது   Sunshine Blogger Award . நான் மிகவும்  மகிழ்ச்சியாக   இருக்கிறேன்  . 




               ஐயா திரு.வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களால்  எனக்கு  கிடைத்த  இந்த விருதால் மிக்க மகிழ்ச்சியுடன்   ஐயா அவர்களுக்கு நான்  என்னுடைய  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  

 http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html

         ஐயா அவர்கள் எனக்கும் மற்றும் 107 உறவினர்களுக்கும் இவ்விருதை 
வழங்கியுள்ளது பெருமை  மிக்கது .  அவர்கள் அனைவருக்கும்  என்னுடைய வாழ்த்துக்கள் . மறுபடியும்  அனைவரின் சார்பாக  VGK  ஐயா  அவர்களுக்கு  நன்றியினை  தெரிவிக்கின்றேன். 










         


மறுபடியும்  அதே  விருது  இன்னொரு  உறவினரால்  எனக்கு  கிடைத்தது  இன்னும்  மகிழ்ச்சி .  ஒரேவிருது  இரண்டு  நபர்கள்  எனக்கு  இந்த  விருதை  வழங்கி  என்னை இன்னும்  உற்சாகத்தை  ஏற்படுத்திவிட்டனர்.  இவர்களின்  ஊக்கத்தினால்  நான்  மேலும்  உற்சாகத்துடன் பதிவுகளை  எழுதுவேன் .  உங்களின்  ஆதரவோடு . 





      இந்த  விருதை   எனக்கு  வழங்கியவர்  திருமதி .  ஆர். புனிதா அக்கா அவர்கள்.  அவர்களுக்கும்   என்னுடைய  மகிழ்ச்சிகரமான  நன்றியினை  தெரிவித்துக்கொள்கிறேன். 

http://southindiafoodrecipes.blogspot.in/2012/07/minced-chicken-keema-paratha.html

தங்கள் இருவருக்கும் நன்றி  தெரிவிக்கும்  வண்ணம்  என்வீட்டு தோட்டத்தி  பூத்த   மலர்கொத்து  நான்  உங்களுக்கு வழங்குகிறேன் நன்றியுடன்.







அனைவருக்கும் என்னுடைய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.




நான் உங்களுக்காக இனிப்பு வழங்குகிறேன்  அனைவரும் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொள்ளவும்.