பருப்பு ரசம்-BENGAL GRAM RASAM
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - அரை கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 1
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி , உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை, மல்லி தலை - சிறிது
செய்முறை :
முதலில் புளியை உறவைக்கவும் . வெங்காயத்தை பொடியாக
நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு புளிக்கரைச்சலை வடித்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு வெந்தயத்தை போட்டு கலர் மாறும் போது மிளகாய் வற்றல் போடவும் ,பின்பு வெங்காயம் சேர்த்து வதக்கவும் , பின் கடலை பருப்பு போட்டு நன்றாக வதக்கவும் . அதனுடன் கருவேப்பிலை போடவும் , சிறிது பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும் .
பின்பு கரைத்தெடுத்த புளிக்கரைச்சலை ஊற்றவும். ரசம் கொதிப்பதற்கு முன்பு வெண்ணிற கொதிவரும் பொழுது இறக்கிவிடவும். பின் நறுக்கிய மல்லி தலையை துவவும். சிறிது நேரம் மூடி வைத்து பின்பு எடுத்து பரிமாறவும். கடலைபருப்பு ரசம் ரெடி.
ரசம் சாதத்துடன் அப்பளம் பொரித்தெடுத்து சாப்பிட்டால் ரொம்ப நன்றாக இருக்கும் .

2 comments:
கடலைப்பருப்பை தாளித்து ரசம் செய்வது புதுசாக இருக்கு.சூப்பர்.
Dear Akka,
Thanks for your comments. your comments make me more energetic do to more recipes. Kindly give tips do to more.
Post a Comment