வணக்கம் .... வெகு நாட்களாக வலைத்தளத்திற்கு வரமுடியவில்லை ... என்னுடைய கணிப்பொறிக்கு சிறிது நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர இயலவில்லை ... இப்பொழுதும் நான் எடுத்த ( கிளிக்கிய)
படங்களையும் எடுக்கமுடியவில்லை.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
இப்பொழுது நான் பின்னிய உல்லன் பர்ஸ் இதோ உங்கள் பார்வைக்கு ... எப்படி இருக்கு என்று தங்களின் கருத்துக்கள் மூலமாக கூறுங்கள்... மேலும் உல்லன் தையல் தைக்க தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் சொல்லித்தாருங்கள் ... ஏனென்றால் எனக்கு இதைப்பற்றி தெரியாது... ஆனால் இணையத்தின் மூலமாக நான் கற்றுக்கொண்டேன் .... அது எனக்கு ரொம்ப பிடிக்கும் .....
உல்லன் தையல் பர்ஸ்... இது நான் வேறு ஒன்றுக்கு செய்தேன் ஆனால் அது வரவில்லை ... உடனே அதை பர்ஸ்சாக மாற்றிவிட்டேன் . இது தாங்க இதனுடைய கதை....
6 comments:
தொப்பி செய்து பர்சாக்கினீர்களா??
பாராட்டுக்கள்..@
நீண்ட இடைவெளியின் பின்பு வெளியே வந்திருக்கிறீங்க வாங்க...
பின்னல் அழகாகவே இருக்கு. ஆரம்பம்தானே, தொடர்ந்து பின்னினால்தான் கைபழகுமாம்.. தொடருங்க.
நானும் நாய் நக்குறமாதிரி:) எனச் சொலுவினமே அப்படித்தான்.. அத்தனை கைவேலைகளையும் தொட்டுக்கொண்டு வந்திருக்கிறேன்:)). இதுவும் மவ்ளர் பின்ன ஆரம்பித்தேன் கஸ்டமாக இருந்துது, வரவே மாட்டன் என அடம் பிடிச்சுது விட்டுவிட்டேன்.
முதல் முயற்சியே நன்றாக உள்ளது.. பாராட்டுக்கள் விஜி..
பின்னிய உல்லன் பர்ஸ் மிகவும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.
நல்ல முயற்சி .சூப்பர்.
முயற்சிக்கு வாழ்த்துகள்.
Post a Comment