Monday, December 9, 2013

உல்லன் தொலைபேசி கவர் - Crochet Phone Cover

கொக்கிப்பின்னல்

 அனைவருக்கும் வணக்கம் ... வெகு நாட்களாக என்னால் வலைத்தளம் வரமுடியவில்லை.... அனைவரும் நலம்தான....


 
நான் தொலைபேசியின்  கவர் செய்துள்ளேன்....  இந்த வேலை முன்பே முடித்து விட்டேன்....   ஆனால் என்னால் பதிவிட முடிய வில்லை ....







13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...


"உல்லன் தொலைபேசி கவர் - மிகவும் அழகாகச் செய்துள்ளீர்கள்.

கவர் செய்ததைவிட அதை போட்டோ கவரேஜ் செய்து இங்கு பதிவிட்டுள்ளது மேலும் சிறப்போ சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை சகோ...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

கலர்ஃபுல் ஆன கவர் ..பாராட்டுக்கள்..!

இளமதி said...

அழகாக இருக்கின்றது. அதன் நிறமும் அருமை!
வாழ்த்துக்கள்!

Radha rani said...

சூப்பர் விஜி..

Ranjani Narayanan said...

கலர் காம்பினேஷன் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்!

VijiParthiban said...

அனைவரின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....

மனோ சாமிநாதன் said...

கைவேலைத்திறமைக்கு என் இனிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!!

Asiya Omar said...

சூப்பராக பின்னியிருக்கீங்க விஜி.

இராஜராஜேஸ்வரி said...

தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!

கோமதி அரசு said...

விஜி பார்த்திபன், வாழ்க வளமுடன்.
உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விருது அளித்து இருக்கிறேன் அன்புடன் பெற்றுக் கொள்ளவும்.

yathavan64@gmail.com said...

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி. விஜி பார்த்திபன் அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (29.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

நினைவில் நிற்போர் - 29ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/29.html